இரட்டை இல்லை சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு தான் ஆதரவு – ஜான் பாண்டியன்
இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இருவரும் இணைய முயற்சி செய்வேன் என ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆதரவு வழக்கு கோரி தமமுக ஜான்பாண்டியனை இபிஎஸ் அணியினர் சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த நிலையில், ஜான் பாண்டியன் அவர்கள் கூறுகையில், அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் பாஜக போட்டியிட வாய்ப்பில்லை. இரட்டை இலை எங்கு உள்ளதோ அங்கு என்னுடைய ஆதரவு இருக்கும். இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இருவரும் இணைய முயற்சி செய்வேன் என தெரிவித்துள்ளார்.