பிரான்ஸ் – அர்ஜெண்டினா போட்டியை, அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.!
உலகக்கோப்பை ஹாக்கி 2023 தொடரின் பிரான்ஸ் – அர்ஜெண்டினா போட்டியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
ஒடிசாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஹாக்கி உலகக்கோப்பை 2023 தொடரில், இன்று பிர்சா முண்டா சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகளுக்கிடையேயான போட்டியை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.