உலகின் நம்பர்-3 டென்னிஸ் வீரர், ஆஸ். ஓபனிலிருந்து வெளியேற்றம்.!
உலகின் நம்பர்-3 டென்னிஸ் வீரர் காஸ்பர் ரூட், ஆஸ்திரேலிய ஓபனிலிருந்து தோல்வியடைந்து வெளிறியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் 2023 தொடரிலிருந்து, உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நார்வே டென்னிஸ் வீரர் காஸ்பர் ரூட், தோல்வியடைந்து வெளியேறினார். காஸ்பர் ரூட், அமெரிக்க டென்னிஸ் வீரரான தரவரிசையில் 39-வது இடத்தில் இருக்கும் ஜென்சன் புரூக்ஸ்பியிடம் 3-6, 5-7, 7-6 (7-4), 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் 2-வது சுற்றில், காஸ்பர் ரூட் அமெரிக்காவைச்சேர்ந்த ஜென்சன் புரூக்ஸ்பியிடம் தோல்வியடைந்து இத்தொடரைவிட்டு வெளியேறியுள்ளார்.