நகைசுவை நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்…!
தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகரான வடிவேலுவின் தாயார் காலமானார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவரது நகைச்சுவைக்கு சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே அடிமை தான்.
இந்த நிலையில், இவரது தாயார் வைத்தீஸ்வரி (87). இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு வடிவேலுவின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.