நில அளவை துறையில் புதிய செயலியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
புதிய மென்பொருள் செயலியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் புதிய மென்பொருள் செயலியை தொடக்கி வைத்தார்.
அதாவது நில அளவை மற்றும் நில வரைவு திட்ட துறையின் புதிய மென்பொருள் செயலியை தொடங்கி வைத்துள்ளார். வீட்டுமனை உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல், பட்டா மாறுதல் செய்யும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய்பின்தொடர பணிக்கான புதியசெயலியையும் தொடங்கி வைத்துள்ளார்.