#BREAKING : பாலமேடு ஜல்லிக்கட்டு – மாடுபிடி வீரர் அரவிந்த் உயிரிழப்பு..!
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், அரவிந்தராஜனுக்கு மாடு முட்டியதால் படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு.
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அரவிந்த் ராஜன் என்பவர் 9 மாடுகளை பிடித்து 3-வது
இந்த நிலையில் அரவிந்தராஜனுக்கு மாடு முட்டியதால் படுகாயம் அடைந்த அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற வேண்டி உயிரிழந்துள்ளார். அதேபோல் சூரியூர் ஜல்லிக்கட்டில் காலி முட்டியதில் பார்வையாளர் அரவிந்த் உயிரிழந்துள்ளார்.