பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் – 8 வீரர்கள் தகுதி நீக்கம்
பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆளுமாறாட்டம் செய்த 8 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று தொடங்கி நடைபெற்ற நிலையில், இந்த சுற்றில் வாடி வாசல் வழியாக 94 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், தற்போது இந்த சுற்று நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், இந்த நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆளுமாறாட்டம் செய்த 8 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.