அதிர்ச்சி சம்பவம்…லிஃப்ட் தருவதாகக்கூறி, 90 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
மத்திய பிரதேசத்தில் 90 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், ஷாடோல் பகுதியில் 90 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை 90 வயது மதிக்கத்தக்க அந்த பெண், ஜபல்பூரிலிருந்து ஷாடோலுக்கு சென்று கொண்டிருந்தார், அப்போது இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்தது.
ஜபல்பூரிலிருந்து ஷாடோலுக்கு செல்லும் வழியில் பந்த்வபாடா பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது பைக்கில் அந்த மூதாட்டிக்கு லிஃப்ட் தருவதாகக்கூறி வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த நபரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.