டெல்லியில் தன்பாலின ஈர்பாளர்கள் பேரணி.! மகனுக்காக தாய் செய்த நெகிழ்ச்சி செயல்.!

Default Image

டெல்லியில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பேரணியில் தனது மகனுக்கு ஆதரவாக தாய் கலந்துகொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.  

டெல்லியில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒன்று கூடி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் யஷ் எனும் தன்பால் ஈர்ப்பாளரும் கலந்துகொண்டார். இவருக்கு ஆதரவாக யஷ் தாயார் மீனாட்சியும் பேரணியில் கலந்துகொண்டது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

மேலும், யஷ் தயார் மீனாட்சி, ‘We are with him (நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்)’ எனும் பதாகைகளை ஏந்தி இருந்தார்.  மேலும் அவர் பேசுகையில், எனது மகன் பற்றி முதலில் தெரிந்தபோது, ‘நான் மிகவும் கவலையடைந்தேன். அதன்பிறகு இது அவன் தவறில்லை என புரிந்தது கொண்டேன். ‘ எனவும் தயார் மீனாட்சி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்