அம்மா உணவகத்தை மூடும் திட்டம் அரசுக்கு இல்லை – அமைச்சர் கே.என்.நேரு
அம்மா உணவகத்தை மூடும் திட்டம் அரசுக்கு இல்லை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் அம்மா உணவகத்தை மூடும் திட்டம் அரசுக்கு இல்லை.
கூடுதல் பணியாளர்களை பணியமத்தியதால் சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ள.து அம்மா உணவகத்தில் சுழற்சி முறையில் பணி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.