ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் ஒரே மேடையில் ஓபிஎஸ்-இபிஎஸ்..!
ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து உணவருந்தினர்.
ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேநீர் விருந்து நடைபெற்றது. இந்த தேநீர் விருந்தில் அதிமுக சார்பில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில்,ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து உணவருந்தினர்.