மாணவர்களுக்கு இனிமேல் வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

Default Image

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள், ஒன்று, இரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் கொடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Image result for cbse child students
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்று நீதிபதி கிருபாகரன் முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில், என்சிஇஆர்டி விதிகளின் படி பாடத்திட்டம் தான் கற்பிக்கப்படுகிறதா என்பதை சிபிஎஸ்இ அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், விதிகளை மீறும் பள்ளிகளின் அங்கீகாரங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.Image result for judgement

மேலும், என்சிஇஆர்டி விதிகளின்படி, ஒன்று மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்றும் இந்த உத்தரவு நகல்களை, அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்