அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை ஒத்திவைப்பு!

Default Image

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் நிறைவடைந்ததை அடுத்து வழக்கு நாளை ஒத்திவைப்பு.

அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் முன்பு நிறைவு பெற்ற நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் முவைக்கப்பட்டது. இந்த நிலையில், பழனிசாமி தரப்பு வாதம் நிறைவடைந்ததால் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகம், தலைமை நிலைய செயலாளர் சார்பாக நாளை வாதிடுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்