ஒற்றுமை யாத்திரை.! பொற்கோவிலில் முண்டாசு அணிந்து வழிபட்ட ராகுல் காந்தி.!
ஒற்றுமை யாத்திரையின் போது ராகுல் காந்தி பஞ்சாப் பொற்கோவிலுக்கு சென்று சீக்கியர்கள் போல முண்டாசு அணிந்து தரிசனம் செய்தார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினர். 100 நாட்களை கடந்து பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போய்து பஞ்சாப் மாநிலத்தில் தனது யாத்திரையை தொடர்ந்து வருகிறார்.
இன்று பஞ்சாப் மாநிலத்தில் பிரசித்திபெற்ற பொற்கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சீக்கியர்கள் தலையில் அணியும் முண்டாசு போல தானும் அணிந்து கோவில் நிகழ்வுகளில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.