கும்பகோணம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு – ஒருவர் கைது
கும்பகோணம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, தேடப்பட்டு வந்த சரண்ராஜ் போலீசார் கைது செய்துள்ள நிலையில் ,முக்கிய குற்றவாளியான குருமூர்த்தியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.