அரியவகை கட்டி அகற்றம்.! 7 வயது சிறுவனுக்கு புத்துயிர் கொடுத்த மருத்துவர்கள்.!

Default Image

குஜராத்தில் அரிதான கட்டி அறுவை சிகிச்சை மூலம் 7 வயது சிறுவனுக்கு புது உயிர் கிடைத்துள்ளது.

குஜராத்தின் வதோதராவில் உள்ள எஸ்.எஸ்.ஜி. மருத்துவமனையின் மருத்துவர்கள், மூளையின் பின்பகுதிக்கு அருகில் இருந்த அரிய மைக்ஸாய்டு கட்டிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்ததில், மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. மருத்துவமனையின் ENT துறையின் தலைவர் டாக்டர் ரஞ்சன் ஐயர் கூறுகையில், “மைக்சாய்டு கட்டி என்பது அரிதான கட்டியாகும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்