IPL 2018:இவர் என்னை பாராட்டியதால்,நான் தான் ஆப்கான் அதிபருக்கு அடுத்தபடியான பிரபலம்!ரஷித் கான்

Default Image

ஆப்கானிஸ்தான்  இளம் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான்,ஆஃப்கானிஸ்தானில் அதிபருக்கு அடுத்தபடியாக அதிகம் அறியப்படும் நபராக தாம் இருக்கக் கூடும் என  தெரிவித்துள்ளார்.

Image result for sachin tendulkar

19 வயது இளம் வீரரான ரஷீத் கான், ஐ.பி.எல். போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அவரை சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்த நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரஷீத் கான், சச்சினின் ட்விட்டர் பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டதாக தெரிவித்தார்.

Related image

 

ஆஃப்கானிஸ்தானில் டெண்டுல்கர் அனைவருக்கும் பிடித்தமான வீரர் என்பதால், அவரது பாராட்டு காரணமாக, தமது நாட்டில் அதிபருக்கு அடுத்தபடியாக தாம் பிரபலம் அடைந்திருக்கக் கூடும் என்று ரஷீத் கான் கூறியுள்ளார்.

Related image

 

தோனி, விராட் கோலி, ஏ.பி. டி வில்லியர்ஸ் போன்ற தலைசிறந்த வீரர்களின் விக்கெட்டுகளை பெற்றது வாழ்வின் மறக்க முடியாத தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்