நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கிறது – ஆளுநர்
நீட் சட்டம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது என ஆளுநர் தகவல்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆனார் ஆர்என் ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, அருணருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, ஆளுநர் உரையில், நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது. நீட் விலக்கு சட்டம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.