ரிஷி சுனக் வெற்றி வாய்ப்பை இழப்பார் என கணிப்பு!

Default Image

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட 15 அமைச்சர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பதவிகளை இழக்கும் அபாயம்.

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக் வெற்றி வாய்ப்பை இழப்பார் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மாற்றம் 15 அமைச்சர்கள் வெற்றி வாய்ப்பை இழப்பார்கள் என கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கணக்கெடுப்புக் குழுவும், உள்நாட்டு ஊடகமும் இணைந்து நடத்திய மக்கள் கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்