நேருக்கு நேர் மோதிய பேருந்து..! 40 பேர் பலி..!
பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 40 பேர் பலி.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மத்திய செனகலில் நேற்று கஃப்ரின் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த பயங்கர விபத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.