சஞ்சு சாம்சன் அணியிலிருந்து விலகல், ஜிதேஷ் சர்மா அணியில் சேர்ப்பு.!

Default Image

சஞ்சு சாம்சன், காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான மீதமுள்ள டி-20 போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதிய முதல் டி-20 போட்டி நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது, இந்த போட்டியில் இந்தியா கடைசி கட்டத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சஞ்சு சாம்சன், இந்த போட்டியில் விளையாடும் போது இடது முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சஞ்சு சாம்சன், இந்த டி-20 தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer