கலைஞர் கருணாநிதியின் 65,000 புகைப்படங்களை வைத்து கனிமொழி புகைப்படத்தை வரைந்த ஓவியர்..!
கலைஞர் கருணாநிதியின் 65ஆயிரம் புகைப்படங்களை கொண்டு கனிமொழி எம்.பி ஓவியத்தை வரைந்த ஓவியர்.
இன்று கனிமொழி எம் பி அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், ஓவியர் ஒருவர், கலைஞர் கருணாநிதியின் 65ஆயிரம் புகைப்படங்களை கொண்டு கனிமொழி எம்.பி ஓவியத்தை வரைந்துள்ளார்.
Happy birthday to Honourable MP #KanimozhiKarunanidhi avl #HbdKanimozhi #MPKanimozhi
Photo art by #directorsanthosh @johnsoncinepro pic.twitter.com/Eju28YuZjb
— FridayCinema (@FridayCinemaOrg) January 5, 2023