தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை.. நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு!

Default Image

நீலகிரி மாவட்டத்தின் மலை பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல். 

தமிழகம், புதுச்சேரியில் வரும் 9-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழகம் உள் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது என்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் 2 நாட்களுக்கு இரவு நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest