ப்ரொபஷனல் கொரியர் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக ரெய்டு..!
இரண்டாவது நாளாக ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் வரித்துறை அதிகாரிகள் சோதனை
நேற்று முதல் சென்னை உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.