சிபிஎஸ்இ  10-ம் வகுப்பு தேர்வில் 86.7% மாணவர்கள் தேர்ச்சி !

Default Image

சிபிஎஸ்இ  10-ம் வகுப்பு தேர்வில் 86.7% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சென்னையில் 97.37%, திருவனந்தபுரத்தில் 99.60% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 4 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெண்கள் – 88.67%,

ஆண்கள் – 85.32%.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

நாடு முழுவதும் மொத்தம் 16.38 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர்.தமிழகத்தில் இருந்து 20 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.தேர்வு முடிவுகள் http://www. cbse.nic.in , http://www. cbseresults.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்