60 வது முறையாக தந்தையான பாகிஸ்தான் நபர்! அடுத்த திருமணம் செய்ய ஆசை.!

Default Image

பாகிஸ்தானில் 60-வது முறையாக தந்தையான நபர், 4வது திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் குவெட்டாவில் ஜான் முகமது என்ற 50 வயது நபர், 60வது முறையாக தந்தையாகியுள்ளார். பிறந்த தனது குழந்தைக்கு குஷால் கான் என்று பெயரிட்டுள்ளார். இதுவரை மூன்று மனைவிகளை திருமணம் செய்துள்ள ஜான், மேலும் தான் நான்காவது முறையாக திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறினார்.

ஜானின் 60 குழந்தைகளில் ஐந்து பேர் இறந்துவிட்டனர். ஜான் ஒரு மருத்துவராக இருந்துவருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்