உலகக்கோப்பை வெற்றிக்குப்பின், பிஎஸ்ஜி க்கு திரும்பிய மெஸ்ஸி.!
ஃபிஃபா உலகக்கோப்பை வெற்றிக்குப்பின், மெஸ்ஸி தனது கிளப் அணியான பிஎஸ்ஜி க்கு திரும்பினார்.
அர்ஜென்டினா அணியின் வீரரான லியோனல் மெஸ்ஸி, ஃபிஃபா 2022 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு முதன்முறையாக தனது கால்பந்து கிளப் அணியான பிஎஸ்ஜி(PSG) க்கு திரும்பினார்.
பிஎஸ்ஜி(PSG) கிளப் அணியின் பயிற்சி மைதானத்திற்கு நுழைந்த மெஸ்ஸியின் புகைப்படங்களை கிளப் பகிர்ந்துள்ளது. உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, மெஸ்ஸிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
A guard of honour for our World Champion! ????❤️????#BravoLeo pic.twitter.com/OHIkKALbUl
— Paris Saint-Germain (@PSG_English) January 4, 2023