வரும் 6-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
வரும் 6-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடக்கும் நிலையில், வரும் 6-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 28ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.