ஐரோப்பாவில் எனது பணி முடிந்தது.. எனக்கு இது புதிய சவால்.! அல்-நாஸ்ர் அணி வீரர் ரொனால்டோ பேச்சு.!

Default Image

நான் ஐரோப்பாவின் மிக முக்கியமான கிளப்புகளுக்காக விளையாடியுள்ளேன். இப்போது எனக்கு ஒரு புதிய சவால் உருவாகியுள்ளது. – அல்-நாஸ்ர் அணி புதிய வீரர் ரொனால்டோ பேச்சு.  

போர்ச்சுகீசிய நாட்டின் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது புதியதாக சவூதி அரேபியவை சேர்ந்த கால்பந்தாட்ட கிளப் அணி அல்-நாஸ்ர் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் அல்-நாஸ்ர் வீரராக முதல் முறையாக செய்தியாளை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, ரொனால்டோ கூறுகையில், ‘ ஐரோப்பாவில் தனது பணி முடிந்தது.’ என குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘ நான் ஐரோப்பாவின் மிக முக்கியமான கிளப்புகளுக்காக விளையாடியுள்ளேன். இப்போது எனக்கு ஒரு புதிய சவால் உருவாகியுள்ளது. எனது வாழ்க்கையிலும் எனது தொழில் வாழ்விலும் இந்த பெரிய முடிவை எடுத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.’ என அல்-நாஸ்ர் அணி வீரராக ரொனால்டோ செய்தியாளர்களிடம் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi