BREAKING NEWS:சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!முடிவுகளை காண இதோ இணையதளம்

Default Image

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

நாடு முழுவதும் மொத்தம் 16.38 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர்.தமிழகத்தில் இருந்து 20 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது  தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.தேர்வு முடிவுகள் , என்ற இணையதளங்களில்  தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்