மெரினா – பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை – டெண்டர் வெளியீடு!
மெரினா – பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை குறித்து சாத்தியக் கூறுகளை ஆய்வு மேற்கொள்ள டெண்டர் வெளியீடு.
சென்னை மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப் கார் (ரொப்வே) திட்டத்தை செயல்படுத்துவதற்கு, சத்திய கூறு ஆய்வு செய்வதற்கான டெண்டரை தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ளது. மெரினா கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர் வழியே பெசன்ட் நகர் வரை கடற்கரை ஓடி இந்த ரோப் கார் சேவை அமைப்பதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.