ஒரே பெண்ணை வெவ்வேறு வேடங்களில் பயன்படுத்திய ரஷ்ய அதிபர் புதின்.!
ரஷ்ய அதிபர் புடின் தனது புகைப்படங்களில் ஒரே பெண்ணை வெவ்வேறு வேடங்களில் பயன்படுத்தும் புகைப்படங்கள் வைரல்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தனது புகைப்படங்களில் ஒரே பெண்ணை வெவ்வேறு வேடங்களில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்தைச் சேர்ந்த நிருபர் ஒருவர் ட்விட்டரில், அதிபர் விளாடிமிர் புடின் புகைப்படங்களில் ஒரு பெண், ஒருமுறை ராணுவ வீரர்களின் வரிசையில், 2வது முறையாக கப்பல் குழுவில் உறுப்பினராகவும், மூன்றாவது சமய விழாவில் கலந்துகொள்ளும் படங்களையும் வெளியிட்டுள்ளார்.