வாரன்டி இல்லாத ஐபோன்களின் பேட்டரி மாற்றுவதற்கு கட்டணம் கிடுகிடு உயர்வு..!

Default Image

வாரண்டி (உத்திரவாதம்) இல்லாத ஐபோன்களின் பேட்டரி மாற்ற கட்டணம் மார்ச் 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது.

வாரண்டி இல்லாத ஐபோன்களின் பேட்டரி ரிப்ளேஸ்ட்மென்ட் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐபோன் 14 ஐ விட பழைய மாடல் மொபைல்களுக்கு பேட்டரி ரிப்ளேஸ்ட்மென்ட் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.

மார்ச் 1 முதல், வாரண்டி இல்லாத ஐபோன் 14 ஐ விட பழைய மாடல் ஐபோன்களுக்கு பேட்டரி மாற்றும் சேவைக் கட்டணம் 20 டாலர்கள் அதிகரிக்கப்படும். தற்பொழுது ஐபோன் பேட்டரிகளை மாற்றியமைக்க ஆப்பிள் நிறுவனம் 69 டாலர்கள் கட்டணமாக பெறுகிறது. இந்த கட்டண உயர்வால் AppleCare அல்லது AppleCare+ திட்டம் இல்லாத ஐபோன் பயனாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்