பொங்கல் சிறப்பு பேருந்து – அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை..!
பொங்கல் சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்.
பொதுவாக ஒவ்வொரு வருடமும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.