டுவிட்டரில் புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன்..!

Default Image

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயனை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது வரை சிவகார்த்திகேயனை சுமார் 50 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். Related image

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. Related image

சிவகார்த்திகேயன் அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்