அம்பேத்கர் சிலையின் முகம், கை சேதம் – போலீசார் விசாரணை..!
பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை சேதம்.
பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையின் முகம், கையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து, சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.