முகேஷ் அம்பானியின் இளைய மகனுக்கு கோலாகல நிச்சயதார்த்தம்.! தொழிலதிபர் மகளை மணக்கிறார்.!
ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி யின் இரணடைவது மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இவர்களது நிச்சயதார்த்தம் ராஜஸ்தானின் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்றது. இவர்களது நிச்சயதார்த்தத்திற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.