மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசியை இலவசமாக வழங்கிய சீரம் நிறுவனம்..!

Default Image

சீரம் நிறுவனம், மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசியை இலவசமாக வழங்கியுள்ளது.

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், சீரம் நிறுவனம், மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசியை இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், கொரோனா அச்சம் எழுந்துள்ள நிலையில் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்