UAE To India: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் – கொரோனா வழிகாட்டுதல் வெளியீடு.!

Default Image

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா  வழிகாட்டுதல்களை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் விமானிகளுக்கு கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். அதன்படி, பார்வையாளர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.  முகக்கவசம் அணிய வேண்டும். விமானங்கள் மற்றும் அனைத்து நுழைவு வாயில்களிலும் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றுக்கான அறிகுறி கண்டறியப்பட்டால், அவர்கள் வருகைக்குப் பிறகு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று விமானம் நிறுவனம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்