மார்ச் 2025 வரை காலக்கெடு! இந்தியாவில் மொபைல்களுக்கு USB-C சார்ஜிங் போர்ட் கட்டாயம்.!

Default Image

இந்தியாவில் மொபைல்களுக்கு USB-C சார்ஜிங் போர்ட் கட்டாயமாக்க மார்ச் 2025 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மொபைல் உற்பத்தியாளர்களுக்கு, அனைத்து மொபைல்களிலும், டைப்-சி(USB-C) சார்ஜிங் போர்ட் கொண்டு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்காக இந்தியாவின் மொபைல் உற்பத்தியாளர்களுக்கு, மார்ச் 2025 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் 2025க்கு பிறகு வெளிவரும் அனைத்து மாடல் மொபைல் போன்களிலும் டைப்-சி(USB-C) சார்ஜிங் போர்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று என்று நுகர்வோர் விவகாரங்கள் துறையின் செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே டிசம்பர் 28, 2024 வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அதற்கு மூன்று மாதங்கள் கழித்து இந்தியாவில் மார்ச் 2025 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்