டிச-31க்கு பிறகு ஆண்ட்ராய்டு, ஐ-போன்களில் வாட்ஸ்-அப் வேலை செய்யாது.!

Default Image

டிச-31க்கு பிறகு ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்டுகளில் சில பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்துகிறது. 

வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வருவதால், சில பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் அப்டேட்களைப்பெற அந்த மாடலின் சாப்ட்வேர் ஒத்துழைக்காது. இதனால் வாட்ஸ்அப், சில பழைய மாடல் போன்களில் வேலை செய்யாது. இதே போல் இந்த வருடம் டிச-31க்கு பிறகும் சில பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என 49 மாடல் போன்களை வாட்ஸ்அப் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

Apple iPhone 5

Apple iPhone 5c

Archos 53 Platinum

Grand S Flex ZTE

Grand X Quad V987 ZTE

HTC Desire 500

Huawei Ascend D

Huawei Ascend D1

Huawei Ascend D2

Huawei Ascend G740

Huawei Ascend Mate

Huawei Ascend P1

Quad XL

Lenovo A820

LG Enact

LG Lucid 2

LG Optimus 4X HD

LG Optimus F3

LG Optimus F3Q

LG Optimus F5

LG Optimus F6

LG Optimus F7

LG Optimus L2 II

LG Optimus L3 II

LG Optimus L3 II Dual

LG Optimus L4 II

LG Optimus L4 II Dual

LG Optimus L5

LG Optimus L5 Dual

LG Optimus L5 II

LG Optimus L7

LG Optimus L7 II

LG Optimus L7 II Dual

LG Optimus Nitro HD

Memo ZTE V956

Samsung Galaxy Ace 2

Samsung Galaxy Core

Samsung Galaxy S2

Samsung Galaxy S3 mini

Samsung Galaxy Trend II

Samsung Galaxy Trend Lite

Samsung Galaxy Xcover 2

Sony Xperia Arc S

Sony Xperia miro

Sony Xperia Neo L

Wiko Cink Five

Wiko Darknight ZT

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi