IPL Auction: ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த அணி எந்த வீரர்களை வாங்கியது, முழு விவரம் உள்ளே
ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த அணி எந்த வீரர்களை வாங்கியது, முழு விவரமும்
நேற்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக சாம் கர்ரன் 18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஏலம் போனார். இரண்டாவதாக கேமரூன் கிரீன், மும்பை அணிக்கு 17.50 கோடிக்கு விற்கப்பட்டார். சென்னை அணி, தனது அதிகபட்ச தொகையாக 16.25 கோடிக்கு பென் ஸ்டாக்ஸ்-ஐ வாங்கியது. முழு வீரர்கள் விவரம் பின்வருமாறு,
சிஎஸ்கே(CSK): பென் ஸ்டோக்ஸ்(ரூ.16.25 கோடி), கைல் ஜேமிசன்(ரூ.1 கோடி), நிஷாந்த் சிந்து(ரூ.60 லட்சம்), ஷேக் ரஷீத்(ரூ.20 லட்சம்), ரஹானே(ரூ.50 லட்சம்), பகத் வர்மா (ரூ.20 லட்சம்), அஜய் மண்டல் (ரூ.20 லட்சம்)
மும்பை இந்தியன்ஸ்(MI): ஜெய் ரிச்சர்ட்சன் (ரூ.1.50 கோடி), பியூஷ் சாவ்லா (ரூ.50 லட்சம்), நேஹால் வதேரா (ரூ.20 லட்சம்), ராகவ் கோயல் (ரூ.20 லட்சம்), விஷ்ணு வினோத் (ரூ.20 லட்சம்), டுவான் ஜான்சன் (ரூ.20 லட்சம்), ஷம்ஸ் முலானி (ரூ.20 லட்சம்), கேமரூன் கிரீன் (ரூ.17.50 கோடி)
ஆர்சிபி(RCB): வில் ஜாக்ஸ் (ரூ.3.20கோடி), டாப்லே (ரூ.1.90 கோடி), ராஜன் குமார் (ரூ.70 லட்சம்), அவினாஷ் சிங் (ரூ.60 லட்சம்), சோனு யாதவ் (ரூ.20 லட்சம்), ஹிமான்ஷு ஷர்மா (ரூ.20 லட்சம்), மனோஜ் பந்தகே (ரூ.20 லட்சம்)
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்(SRH): விவ்ரந்த் ஷர்மா (ரூ.2.60 கோடி), உபேந்திர சிங் யாதவ் (ரூ.25 லட்சம்), சன்விர் சிங் (ரூ.20 லட்சம்), சமர்த் வியாஸ் (ரூ.20 லட்சம்), மயங்க் மார்கண்டே (ரூ.50 லட்சம்), அடில் ரஷீத் (ரூ.2 கோடி), ஹென்ரிக் கிளாஸ்ஸன் (ரூ.5.25 கோடி), மயங்க் அகர்வால் (ரூ.8.25 கோடி), ஹாரி ப்ரூக்(ரூ.13.25 கோடி), மயங்க் டாகர் (ரூ.1.80 கோடி), அகில் ஹூசைன் (ரூ.1 கோடி), அன்மோல்ப்ரீத் சிங் (ரூ.20 லட்சம்), நிதிஷ் குமார் ரெட்டி (ரூ.20 லட்சம்)
ராஜஸ்தான் ராயல்ஸ்(RR): ஜேசன் ஹோல்டர் (ரூ.5.75 கோடி), ஆடம் ஜம்பாSam (ரூ.1.50 கோடி), ஜோ ரூட் (ரூ.1 கோடி), டொனோவன் ஃபெரீரா (ரூ.50 லட்சம்), கே.எம். ஆசிஃப் (ரூ.30 லட்சம்), அப்துல் பி ஏ(ரூ.20 லட்சம்), ஆகாஷ் வசிஷ்ட்(ரூ.20 லட்சம்), குணால் ரத்தோர்(ரூ.20 லட்சம்), முருகன் அஸ்வின்(ரூ.20 லட்சம்)
குஜராத் டைட்டன்ஸ்(GT): கே.எஸ்.பரத் (ரூ.1.20 கோடி), ஷிவம் மாவி (ரூ.6 கோடி), ஒடின் ஸ்மித் (ரூ.50 லட்சம்), கேன் வில்லியம்சன் (ரூ.2 கோடி), ஜோசுவா லிட்டில் (ரூ.4.40 கோடி), மோஹித் சர்மா (ரூ.50 லட்சம்), உர்வி பட்டேல் (ரூ.20 லட்சம்)
பஞ்சாப் கிங்ஸ்(PBKS): சிக்கந்தர் ராசா (ரூ.50 லட்சம்), சாம் கர்ரன்(ரூ. 18.50 கோடி), ஹர்பிரீத் பாட்டியா (ரூ.40 லட்சம்), சிவம் சிங் (ரூ.20 லட்சம்), வித்வத் கவேரப்பா (ரூ.20 லட்சம்), மோஹித் ரதீ (ரூ.20 லட்சம்)
லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ்(LSG): டேனியல் சாம்ஸ் (ரூ.75 லட்சம்), ரோமரியோ ஷெப்பர்ட் (ரூ.50 லட்சம்), ஜெயதேவ் உனட்கட் (ரூ.50 லட்சம்), நிகோலஸ் பூரன் (ரூ.16 கோடி), அமித் மிஸ்ரா (ரூ.50 லட்சம்), நவீன் உல் ஹக் (ரூ.50 லட்சம்), யாஷ் தாக்கூர் (ரூ.45 லட்சம்), ஸ்வப்னில் சிங் (ரூ.20 லட்சம்),
யுத்வீர் சரக் (ரூ.20 லட்சம்), பிரேரக் மன்கட் (ரூ.20 லட்சம்)
கேகேஆர்(KKR): ஜெகதீசன் (ரூ.90 லட்சம்), ஷகிப் அல் ஹசன் (ரூ.1.50 கோடி), டேவிட் வீஸ் (ரூ.1 கோடி), வைபவ் அரோரா (ரூ.60 லட்சம்), மந்தீப் சிங் (ரூ.50 லட்சம்), லிட்டன் தாஸ் (ரூ.50 லட்சம்), குல்வன்ட் கெஜ்ரொலியா (ரூ.20 லட்சம்), சுயஷ் சர்மா (ரூ.20 லட்சம்)
டெல்லி கேபிட்டல்ஸ்(DC): மனீஷ் பாண்டே (ரூ.2.40 கோடி), முகேஷ் குமார் (ரூ.5.50 கோடி), இஷாந்த் சர்மா (ரூ.50 லட்சம்), பில் சால்ட் (ரூ.2 கோடி), ரீலே ரூஸோவ் (ரூ.4.60 கோடி),