புதுச்சேரி  முதலமைச்சர் நாராயணசாமி-துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடரும் மோதல் போக்கு!

Default Image

புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி,புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விடுத்த விருந்தை  புறக்கணித்துள்ளார்.

இரண்டாண்டுகள்  புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்று முடிவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்துக்காக முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் விருந்து நிகழ்ச்சிக்கு செல்லாமல் நாராயணசாமி புறக்கணித்துள்ளார். அவர் மட்டுமின்றி அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் விருந்தை புறக்கணித்துள்ளனர். அத்துடன்அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் புறக்கணித்துள்ளனர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்