ஜனவரி 1 முதல் 15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு

Default Image

டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஜனவரி 1 முதல் 15 வரை குளிர்கால விடுமுறை அறிவிப்பு.

குளிர்கால விடுமுறைக்காக டெல்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் ஜனவரி 1 முதல் ஜனவரி 15 வரை மூடப்படும் என கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. ஜனவரி 2 முதல் ஜனவரி 14 வரை 9-12 வகுப்புகளுக்கு சிறப்பு அல்லது கூடுதல் வகுப்புகள் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவர்களுக்கான (remedial classes) கூடுதல் வகுப்புகளுக்கான காலை மற்றும் மாலை நேரங்கள் முறையே 8:30 முதல் 12:50 மணி வரை மற்றும் 1:30 மணி முதல் மாலை 5:50 மணி வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்