இன்றுடன் நிறைவடைகிறது அரையாண்டு தேர்வு..!
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு.
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் தேர்வுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில், நாளை முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.