இந்த தேர்வில் 10-ஆம் வகுப்பு மார்க் குறிப்பிடுவதில் விலக்கு தேவை – அன்புமணி

Default Image

ஜேஇஇ தேர்வு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மார்க் குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. 

ஜேஇஇ தேர்வு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மார்க் குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மார்க் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு ஆண்டுக்கு முன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு மார்க் வழங்கப்படாததையும் சுட்டிக்காட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்