மணிப்பூரில் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து..! மாணவர்கள் உயிரிழப்பு..!

Default Image

மணிப்பூரில் பள்ளி வேன் கவிழ்ந்ததில் மாணவர்கள் உயிரிழப்பு. 

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் மாணவர்கள் பலர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளியில் இருந்து சுற்றுலா சென்ற வேன் தலை குப்புற கவிழ்ந்து விழுந்ததில் 20 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமாக இன்னும் வெளியிடப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்