விவசாய பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி? – மத்திய அரசு விளக்கம்

Default Image

விவசாய பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது என மத்திய அரசு பதில்.

கதிரடிக்கும் இயந்திரங்கள், நடவு செய்யும் இயந்திரங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பழங்களை சுத்தம் செய்தல், வரிசைப்படுத்தல், தரம் பிரித்து ஆகிய இயந்திரங்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும், புகையிலை பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.19 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டில் ரூ.1,369 கோடி புகையிலை மூலம் ஜிஎஸ்டி வருவாய் வந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்