கேம்பஸ் இண்டர்வியூ – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

Default Image

நிறுவனங்களின் 3 ஆண்டு பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவு.

கேம்பஸ் இண்டர்வியூ நடத்தும் நிறுவனங்களின் 3 ஆண்டுகள் பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்திய, பன்னாட்டு நிறுவனங்களின் 3 ஆண்டுகள் பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி வழங்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மாநில அரசுகள் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வேலைவாய்ப்புடன் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும் அரசு பாடுபட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தொழில் தகுதி தேர்வை நடத்தி நிறுவனங்களில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்