மத்திய பிரதேசத்தில் 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!

Default Image

மத்திய பிரதேசம், குவாலியரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 கால்களுடன் பிறந்த பெண்குழந்தை. 

மத்திய பிரதேசம், குவாலியரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அதிசய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை நான்கு கால்களுடனும் பிறந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், குழந்தைக்கு நான்கு கால்கள் இருந்தாலும் இரண்டு கால்கள் மட்டுமே செயல்படும் என்றும், குழந்தை 2.4 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்